Over the course of many years, without making any great fuss about it, the authorities in New York disabled most of the control buttons that once operated pedestrian-crossing lights in the city. Computerised timers, they had decided, almost always worked better. By 2004, fewer than 750 of 3,250 such buttons remained functional. The city government did not, however, take the disabled buttons away—beckoning countless fingers to futile pressing.
Initially, the buttons survived because of the cost of removing them. But it turned out that even inoperative buttons serve a purpose. Pedestrians who press a button are less likely to cross before the green man appears, says Tal Oron-Gilad of Ben-Gurion University of the Negev, in Israel. Having studied behaviour at crossings, she notes that people more readily obey a system which purports to heed their input.
Inoperative buttons produce placebo effects of this sort because people like an impression of control over systems they are using, says Eytan Adar, an expert on human-computer interaction at the University of Michigan, Ann Arbor. Dr Adar notes that his students commonly design software with a clickable “save” button that has no role other than to reassure those users who are unaware that their keystrokes are saved automatically anyway. Think of it, he says, as a touch of benevolent deception to counter the inherent coldness of the machine world.
That is one view. But, at road crossings at least, placebo buttons may also have a darker side. Ralf Risser, head of FACTUM, a Viennese institute that studies psychological factors in traffic systems, reckons that pedestrians’ awareness of their existence, and consequent resentment at the deception, now outweighs the benefits. | பல ஆண்டுகளாக காலப்போக்கில், அதைப் பற்றிய எந்த பரபரப்பும் இல்லாமல், நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் நகரின் பாதசாரிகள் கடக்கும் விளக்குகளை இயக்கும் கட்டுப்பாட்டு பொத்தான்களில் பெரும்பாலானவற்றை முடக்கியுள்ளனர். கணினிமயமாக்கப்பட்ட குறித்த காலமுடுக்கிகள் (டைமர்கள்) கிட்டத்தட்ட எப்போதும் சிறப்பாக வேலை செய்ததாக அவர்கள் முடிவு செய்தனர். 2004 ஆண்டு வாக்கில், அத்தகைய 3,250 பொத்தான்களில் 750க்கும் குறைவானதே செயல்பட்டது. எண்ணற்ற விரல்கள் வீணாக அழுத்திய போதிலும் அரசாங்கம் முடக்கப்பட்ட பொத்தான்களை மாற்றவில்லை. தொடக்கத்தில், பொத்தான்களை அகற்றுவதற்கான செலவு காரணமாக அவை அப்படியே இருந்தன. ஆனால், இயங்காத பொத்தான்கள் கூட ஒரு நோக்கத்திற்கு உதவுவது தெரியவந்தது. பொத்தானை அழுத்தும் பாதசாரிகள் பச்சை மனிதன் தோன்றும் முன்பே கடக்கும் சாத்தியம் குறைவாக இருந்ததாக இஸ்ரேலின் நெகேவின் பென்-குரியன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தல் ஓரான்-கிலாத் சொல்கிறார். கடக்குமிடங்களில் நடத்தைகளை படித்த பின், மக்கள் தங்கள் உள்ளீட்டை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் ஒரு அமைப்புக்கு உடனடியாகக் கீழ்ப்படிகிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். செயலற்ற பொத்தான்கள் இந்த வகையான போலி மருந்துப்போக்கு விளைவுகளை உறுவாக்குகிறது, ஏனெனில் பயன்படுத்தும் அமைப்புகளின் கட்டுப்பாட்டைப் பெற்ற உணர்வை மக்கள் விரும்புகிறார்கள் என அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மனித-கணினி தொடர்பு வல்லுநரான எய்டன் அடார் சொல்கிறார். டாக்டர் அடார் தன்னுடைய மாணவர்கள் பொதுவாக ஒரு சொடுக்கி "சேமி" என்ற பொத்தானைக் கொண்டுதான் மென்பொருள் வடிவமைக்கிறான் என்று குறிப்பிடுகிறார். மேலும, தங்கள் விசைகளை எப்படியும் தானாகவே சேமித்துவைப்பதை அறியாமலேயே இருக்கும் பயனர்களுக்கு உத்திரவாதத்தை தருவதை தவிர பொத்தானுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லை. இந்த நவீன உலகில் இயற்கையாக ஒத்துழைக்காததை எதிர்ப்பதற்கு கருணை கலந்த போலியான தொடுதலை பற்றி யோசித்துப் பாருங்கள் என அவர் சொல்கிறார். அது ஒரு பார்வை. ஆனால், குறுக்கு சாலைகளில், போலி மருந்துப்போக்கு பொத்தான்கள் ஒரு இருண்ட பக்கமாக குறைந்தபட்சம் இருக்கலாம். போக்குவரத்து அமைப்புகளில் உளவியல் காரணிகளை ஆராய்ந்து வருகின்ற வியன்னாஸ் நிறுவனத்தின், பாக்ட்டும் (FACTUM) இன் தலைவர் ரால்ஃப் ரிஸர், தங்கள் இருப்பைப் பற்றி பாதசாரிகளின் விழிப்புணர்வு மற்றும் ஏமாற்றுவதில் விளைவாக கோபம் அடைவது ஆகியவை இப்போது நன்மைகளை விட அதிகமாக உள்ளது. |